சங்கக்கால காதல் கவிதைகள்
கண்டிக்கும் அல்லமோ கொண்க நின் கேளே?
வண்டற் பாவை வெளவலின் நுண்பொடி அளைஇக் கடல் தூர்ப்போளே!
விளக்கம்:-
(நெய்தல்நிலத் தலைவனே! உன் காதலியை நாங்கள் கண்டோம் அல்லவா? அவள் விளையாட்டுப் பொம்மையைக் கடல் கவர்ந்து கொண்டமையால், நுண்ணிய மணலைக் கையில் எடுத்துக் கடலைத் தூர்க்கிறாள்)
பேதைத் தன்மையை இரண்டு வரிகளில் அழகாகச் சொல்லிவிடுகிறாள் தோழி.
Maksud
Ketidakmatangan teman wanita pada zaman kanak-kanak.
No comments:
Post a Comment