Wednesday, September 28, 2016

கவிதை 5:
“வேரல் வேலி வேர் கோட் பலவின் 
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
 யார் அஃது அறிந்திசினோரே சாரல் 
சிறு கொட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, 
இவள் உயிர் தவச் சிறிது காமமோ பெரிதே..”

விளக்கம்:

சிறிய ஒரு கிளையில் பாரம் தாங்காமல் தொங்கும் பெரிய பலாப்பழம்போல, காதல் வியப்பட்டு நிற்கும் இவளது காதல் மிகப்பெரியது, அனால் அதை தாங்கும் அளவுக்கு அவள் உயிர் பெரியதாகத் தெரியவில்லை. அது மிகச்சிறியது. இந்த வேதனையினையும் விரக தாபத்தையும் யார்தான் அறிவார்களோ! வேர்ப்பாலாக்களுக்கு மூங்கில் வேலியிட்டு பாதுகாக்கும் மலைநாட்டின் தலைவனே!! என விழிக்கின்றது.

Maksud:
masalah yang besar tidak boleh tahan yang boleh menyebabkan perempuan tersebut untuk mati.

1 comment: