Thursday, September 8, 2016

காதல் கவிதைகள்
அன்னாய் வாழிவேண்டு அன்னை நம் படப்பைத்   தேன் மயங்கு பாலினும்
 இனிய அவர்நாட்டு  
                            உவலைக் கூவற் கீழ்                              மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே.

விளக்கம்:-
(தோழி, வாழ்க நான் சொல்வதை விரும்பிக் கேள். நம் தோட்டத்தில் உள்ள தேனோடு கலந்து உண்டபாலை விட அவர் நாட்டில் தழை விழுந்த கிணற்றின் அடியில் உள்ள மான் உண்டு மிஞ்சிய கலங்கல் தண்ணிர் எனக்கு இனியது)

தலைவனோடு சேர்ந்து வாழும் வாழ்க்கையே இன்ப மானது என்ற கருத்தை இந்தப் பாட்டுப் புலப் படுத்து கிறது. 

இப்படிச் சிறந்த கருத்துக்களைச் சில அடிகளாலே சுவை பெறத் தெரிவிக்கும் பாடல்களை உடையது ஐங்குறுநூறு



Maksud
Kegembiraan tinggal bersama suami dalam kesusahan lebih indah daripada tinggal di rumah mewah bersama ibu bapa. Keindahan tersebut lebih manis daripada minum madu. 

Untuk maklumat lanjut sila klik Kesusasteraan Tamil

No comments:

Post a Comment